Saturday 27 August 2016

எனது முதல் பதிவு

    

      அன்பார்ந்த சிவநேயச் செல்வங்களே வணக்கம் 
                                 திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ,
 12 கண்டியூரைச் சேர்ந்த பெரம்பர்கோயில் பகுதியில், சுமார் 800
 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டு
அருள் பாலித்துவரும் அ/மி காமாட்சி அம்மன் உடனுறை அ/மி
ஏகம்பரேஸ்வரர்  திருக்கோயில், தற்போது முற்றிலும் சிதலமடைந்த
நிலையில் சிறு ஓட்டுக் கட்டிடத்தில் வழிபாடு செய்து வரப்படுகிறது



                   




     

                            இந்த கோயிலை திருப்பணி செய்து சிறப்பான முறையில்
கோயில் அமைப்பதற்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. பூமி பூஜையும்
நிகழ்ந்துள்ளது.